C.Saravanakarthikeyan

C.Saravanakarthikeyan is a popular contemporary Tamil writer. He is actively working in all three flavours of literature: fiction, non-fiction & poetry and published 38 books till date. Aaditha Karikalan Kolai Vazhakku, Aandaan, KanniTheevu, Appleukku Mun, Irudhi Iravu, Kirumi, 96: Thaniperunkadhal, Gujarat 2002 Kalavaram, Parathai Kootru are his popular works.

*

சி.சரவணகார்த்திகேயன் தமிழின் பிரபல சமகால எழுத்தாளர். புனைவு, அபுனைவு, கவிதை என மூன்று இலக்கிய வெளியிலும் தீவிரமாய் இயங்கி வரும் இவர், இது வரை 38 நூல்கள் வெளியிட்டிருக்கிறார். ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு, ஆண்டான், கன்னித்தீவு, ஆப்பிளுக்கு முன், இறுதி இரவு, கிருமி, 96: தனிப்பெருங்காதல், குஜராத் 2002 கலவரம், பரத்தை கூற்று ஆகியன இவரது பிரபல நூல்கள்.

Popular items by C.Saravanakarthikeyan

View all offers