Items related to சைப்ரஸ் ப&#x...

9798906731227: சைப்ரஸ் பேபேர்ஸ்

Synopsis

ஆல்பர்ட் ராஜசேகரின் வாழ்க்கை ஒரே கணத்தில் தலைகீழாகிறது. அவனிடம் சிக்கும் அந்த ஒரு 'ரகசியம்', பேரரசுகளையே தூள் தூளாக்கும் வல்லமை கொண்டது!உண்மையை வெளிக்கொண்டுவரத் துடிக்கும் அவன், உயிர் பிழைக்க ஓடத் தொடங்குகிறான். நிழல் போல் தொடரும் கொடூரக் கொலையாளி... சைப்ரஸின் இருண்ட இரவுத் தெருக்களில் காத்திருக்கும் ஆபத்துகள்!ஒவ்வொரு அடியிலும் மரணத்தின் நிழல். தோல்வி என்றால் மரணம்!

"synopsis" may belong to another edition of this title.