Items related to நிழல்களி ...

நிழல்களின் நிறங்கள்: சிவனின் பரிசு - Softcover

நிகில் மகேஸ்வர்

 
9798906063120: நிழல்களின் நிறங்கள்: சிவனின் பரிசு

Synopsis

சிறுவங்குறிச்சி மலைக்கிராமத்தின் திருவிழாவில் கலந்து கொள்ளும் இரண்டு நண்பர்கள் கிராமத்தில் நடக்கும் கொலையில் சம்பந்தப்பட்டு உண்மைகளை வெளிக்கொணர முயற்சிக்க. வனப்பையும், வளமையையும் தாண்டி அக்கிராமம் மறைத்து இருக்கும் ரகசியங்களை கண்டறியும் மர்மப் புனைவு கதை.

கேள்விகளும், குழப்பங்களும், மர்மங்களும் நிறைந்த நிழல்களின் நிறங்களை கண்டறியும் மதியின் தேடல் பயணத்தில் என்னுடன் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்.

"synopsis" may belong to another edition of this title.