சாதி: LTTE ஆட்சியில் இல்லை: LTTE ATCHIYIL ILLAI: Ltte Atchiyil Illai / சாதி Ltte ... இல்லை - Softcover

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

 
9798885464581: சாதி: LTTE ஆட்சியில் இல்லை: LTTE ATCHIYIL ILLAI: Ltte Atchiyil Illai / சாதி Ltte ... இல்லை

Synopsis

விடுதலைப் புலிகளுக்கு முன்-பின் ஈழத்தில் சாதியம். வே. பிரபாகரன், LTTE : ஒரு பெண்ணோ, ஆணோ அவர் யாரை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் என்பதை அந்த தனிப்பட்ட ஒருவரே முடிவு செய்ய இயலும்; இதுவே தமிழீழ நடைமுறையும், சட்டமும் ஆகும். மதம், மொழி, இனம், சாதி ஆகிய கூறுகளின் பொருட்டு யார் ஒருவன் இதில் தலையிடுகிறானோ அவன் தன்னை தமிழன் என்று சொல்லி கொள்ளவோ எங்களது அமைப்பினில் களமாடவோ தகுதியற்றவன்.

"synopsis" may belong to another edition of this title.