Items related to Veli

Veli - Softcover

Vaasanthi

 
9789395416528: Veli

Synopsis

ஒவ்வொரு பெண்ணும் சமூகத்தின் அசைக்க முடியாத தூண்களாய் இன்று வலம் வருகின்றனர். ஆனாலும் சில பெண்கள், திறமை இருந்தும் அவர்களை சுற்றி சில வேலிகளை அமைத்து அதற்குள் சுருங்கி விடுகின்றனர். சில பெண்கள் தன்னை சுற்றி போடும் வேலிகளை தன் சாதனைகளால் தகர்த்தெறிகின்றனர். இக்கதைகளில் வரும் ஒவ்வொரு பெண்ணும் வேலிகளுக்குள் முடங்குகிறார்களா? இல்லை அதை தகர்த்தெறிகிறார்களா? வாங்க பார்க்கலாம்...

"synopsis" may belong to another edition of this title.