ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானதுதான். குழந்தைகளுடன் நாம் உரையாடலை நிகழ்த்தும்போது, அவர்கள் உதிர்க்கும் தனித்துவமான மொழிகளை தவற விடுகிறோம். நம்முடைய பொதுப்படையான புரிந்துகொள்ளுதலை அவர்கள்மேல் திணிக்கிறோம். ஒழுக்கம், மரியாதை என்ற பெயரில் அவர்களின் தனித்துவமான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறோம். அப்படி அல்லாமல் நாம் அனைவரும் குழந்தைகளை அவர்களின் சிந்தனைப் போக்கில் பேச விட்டுப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சுட்டி டைம்ஸ் கிடைக்கும். ஆழி, ஒன்றரை வயது முதல் 3 வயது வரையான காலகட்டத்தில் செய்த குறும்புகள், நான் கண்டித்தபோதும், அறிவுரை சொன்ன போதும் கொடுத்த பதில்களின் தொகுப்புதான் இந்த ஆழி டைம்ஸ். இதில் சில விஷயங்கள் சுவாரசியம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதில் குழந்தையின் மொழி இருக்கிறது. தனக்குத் தெரிந்த சில சொற்களை மட்டுமே வைத்துக்கொண்டு, குழந்தைகள் எப்படி சாமர்த்தியமாக பதில் அளிக்கின்றன என்று பார்ப்பதில் இருக்கும் இன்பத்திற்கு ஈடுஇணை ஏதுமில்லை. - அராத்து
"synopsis" may belong to another edition of this title.
Seller: BargainBookStores, Grand Rapids, MI, U.S.A.
Paperback or Softback. Condition: New. Azhi Times. Book. Seller Inventory # BBS-9789390053988
Seller: Majestic Books, Hounslow, United Kingdom
Condition: New. Print on Demand. Seller Inventory # 408778696
Quantity: 4 available
Seller: Books Puddle, Woodside, NY, U.S.A.
Condition: New. Seller Inventory # 26405456919
Seller: PBShop.store US, Wood Dale, IL, U.S.A.
PAP. Condition: New. New Book. Shipped from UK. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. Seller Inventory # L0-9789390053988
Seller: Chiron Media, Wallingford, United Kingdom
PF. Condition: New. This item is printed on demand. Brand new book, sourced directly from publisher. Dispatch time is 6-7 days from our warehouse. Book will be sent in robust, secure packaging to ensure it reaches you securely. Seller Inventory # 6666-IUK-9789390053988
Quantity: 20 available
Seller: Biblios, Frankfurt am main, HESSE, Germany
Condition: New. PRINT ON DEMAND. Seller Inventory # 18405456925
Seller: PBShop.store UK, Fairford, GLOS, United Kingdom
PAP. Condition: New. New Book. Delivered from our UK warehouse in 4 to 14 business days. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. Seller Inventory # L0-9789390053988
Quantity: Over 20 available
Seller: California Books, Miami, FL, U.S.A.
Condition: New. Seller Inventory # I-9789390053988
Seller: Revaluation Books, Exeter, United Kingdom
Paperback. Condition: Brand New. 92 pages. Tamil language. 5.50x0.22x8.50 inches. In Stock. Seller Inventory # x-9390053986
Quantity: 2 available
Seller: AHA-BUCH GmbH, Einbeck, Germany
Taschenbuch. Condition: Neu. nach der Bestellung gedruckt Neuware - Printed after ordering - żżżżżżż żżżżżżżżżżż żżżżżżżżżżżżżżżżż. żżżżżżżżżżżżż żżżż żżżżżżżż żżżżżżżżżżżżżżż, żżżżżżż żżżżżżżżżżż żżżżżżżżżżż żżżżżżż żżż żżżżżżżżżż. żżżżżżżż żżżżżżżżżżżż żżżżżżżżżżżżżżżżż żżżżżżżżżżż żżżżżżżżżżżż. żżżżżżżż, żżżżżżż żżżż żżżżżżż żżżżżżżżż żżżżżżżżżżż żżżżżżżżżżżżżż żżżżżżżżżżżżż żżżżżżżżżż. żżżżżż żżżżżżżż żżżż żżżżżżżż żżżżżżżżżż żżżżżżżżż żżżżżżżżż żżżżżżżż żżż żżżżżżżż żżżżżżżżżż żżżżżżż żżżżżżżżżż żżż żżżżżż żżżżżż żżżżżżżżżż. żżż, żżżżżż żżżż żżżżż 3 żżżż żżżżżż żżżżżżżżżżżżż żżżżż żżżżżżżżżżż, żżżż żżżżżżżżżżżżżż, żżżżżżż żżżżż żżżżżż żżżżżżż żżżżżżżżżż żżżżżżżżżżżż żżżż żżż żżżżżż. żżżżż żżż żżżżżżżżż żżżżżżżżżż żżżżżżżż żżżżżżżżżż, żżżżż żżżżż żżżżżżżżżżż żżżż żżżżżżżżżż. żżżżżżżż żżżżżżż żżż żżżżżżż żżżżżżż żżżżżżżżżżżżżż, żżżżżżżżżż żżżżżż żżżżżżżżżżżżż żżżżż żżżżżżżżżżż żżżżż żżżżżżżżżżż żżżżżżżżż żżżżżżżżżżżż żżżżżż żżżżżżżżż. - żżżżżżż. Seller Inventory # 9789390053988