Items related to Aroo 2020

Aroo 2020 - Softcover

Aroo

 
9789390053070: Aroo 2020

Synopsis

அரூ' கனவுருப்புனைவு (Science fiction and Fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். அரூவின் இரண்டாவது அறிவியல் சிறுகதைப் போட்டி 2 ஜனவரி 2020 அன்று அறிவிக்கப்பட்டது. வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த 15 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். www.aroospace.com

"synopsis" may belong to another edition of this title.