பாரம்பரியமான கத்தோலிக்க தேவாலயங்களில், ஆண்டாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்ற புனிதர்களின் ஆடைத் துணுக்குகள், அழியாத பாகங்கள் 'திருப்பண்டம்' என்று பெயரிடப்பட்டு அழைக்கப் படுகின்றன. அதனை தூர நின்று தரிசிப்பதாலும், தொட்டுவிடுவதாலும், முத்தி செய்வதனாலும், தன் வாழ்வின் எல்லாம் சீராகும் என்கிற ஒரு எளிய மனதின் நம்பிக்கையின் பின் இருக்கின்ற சரணடைதல்தான் எத்தனை வியப்பானது. திருப்பண்டங்கள், சக்ரீஸ்ட்டுகளுக்குள் (sacristy) பூட்டப்பட்டு மாண்புடன் பாதுகாக்கப்படுவதுபோல, நமது மனப்பேழைக்குள் அடைத்து வைத்திருக்கும் சில நினைவுகளை அவ்வப்போது எடுத்துப் பார்த்து, நமது நைந்த மனதினை நாம் சொஸ்தமாக்கிக் கொள்வதில்லையா? தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் வெவ்வேறு காலகட்டத்தில், நான் சந்தித்த மனிதர்கள் எனக்குத்தந்து சென்ற நினைவுகளும் அனுபவங்களுமே! நீங்கள் கதைகளை வாசிக்கிறபோது, உங்களை அதில் கண்டு கொள்ள முடிந்தால் நீங்கள் எனக்கு திருப்பண்டமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மையில், இங்கு யாரும் யாரோ ஒருவருக்கு, அவரறியாமலே திருப்பண்டமாக இருந்துவிடுகிறார். யோசித்துப் பாருங்கள்... நீங்கள் யாருடைய திருப்பண்டம்?
"synopsis" may belong to another edition of this title.
Seller: PBShop.store US, Wood Dale, IL, U.S.A.
PAP. Condition: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Seller Inventory # L2-9789347206993
Seller: California Books, Miami, FL, U.S.A.
Condition: New. Seller Inventory # I-9789347206993
Seller: PBShop.store UK, Fairford, GLOS, United Kingdom
PAP. Condition: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Seller Inventory # L2-9789347206993
Quantity: Over 20 available
Seller: Revaluation Books, Exeter, United Kingdom
Paperback. Condition: Brand New. 124 pages. Tamil language. 5.50x0.29x8.50 inches. In Stock. Seller Inventory # x-9347206997
Quantity: 2 available
Seller: AHA-BUCH GmbH, Einbeck, Germany
Taschenbuch. Condition: Neu. nach der Bestellung gedruckt Neuware - Printed after ordering - żżżżżżżżżżżż żżżżżżżżżż żżżżżżżżżżżżż, żżżżżżżżżżżżż żżżżżżżżżżżżżżżż żżżżżżżż żżżżżżżżżżżż żżżżż żżżżżżżżżżż, żżżżżż żżżżżżżż 'żżżżżżżżżżżż' żżżżż żżżżżżżżżżżżż żżżżżżżż żżżżżżżżż. żżżż żżż żżżżżż żżżżżżżżżżżżżż, żżżżżżżżżżżżżżżżż, żżżżżż żżżżżżżżżżżż, żżż żżżżżżżż żżżżżżż żżżżżżżż żżżżżż żżż żżżż żżżżżż żżżżżżżżżżżżż żżżż żżżżżżżżżż żżżżżżżżżżżż żżżżżż żżżżżżżżżż.żżżżżżżżżżżżżżż, żżżżżżżżżżżżżżżżżżżż (sacristy) żżżżżżżżżżżż żżżżżżżżż żżżżżżżżżżżżżżżżżżżż, żżżż żżżżżżżżżżżżżż żżżżżżż żżżżżżżżżżżżżż żżż żżżżżżżżż żżżżżżżżżż żżżżżżżżż żżżżżżżż, żżżż żżżżż żżżżżż żżżż żżżżżżżżżżżżż żżżżżżżżżżżżż żżżżżżżżżżżżż żżżżż żżżżżżżż żżżżżżżż żżżżżżżżżżżżż, żżżż żżżżżżżż żżżżżżżżż żżżżżżżżżżżżż żżżżż żżżżżżżżżżż żżżżżżżżżżżż! żżżżżżż żżżżżż żżżżżżżżżżżżż, żżżżżż żżżżż żżżżż żżżżż żżżżżżżżżż żżżżżżż żżżżżż żżżżżżżżżżżżż żżżżżżżżżżżżżż żżżżżż żżżżżżż żżżżżżżżżżż.żżżżżżżżż, żżżżż żżżżżż żżżż żżżżżżżżżż, żżżżżżżżżż żżżżżżżżżżżżż żżżżżżżżżżżżżżżżż.żżżżżżżżżż żżżżżżżżż.żżżżżżż żżżżżżż żżżżżżżżżżżż. Seller Inventory # 9789347206993
Seller: CitiRetail, Stevenage, United Kingdom
Paperback. Condition: new. Paperback. , , '' . , , , . , (sacristy) , , ? , ! , . , , . . ? This item is printed on demand. Shipping may be from our UK warehouse or from our Australian or US warehouses, depending on stock availability. Seller Inventory # 9789347206993
Quantity: 1 available
Seller: preigu, Osnabrück, Germany
Taschenbuch. Condition: Neu. THIRUPPANADAM | Primya Crosswin | Taschenbuch | Tamil | 2026 | Zero Degree Publishing | EAN 9789347206993 | Verantwortliche Person für die EU: Libri GmbH, Europaallee 1, 36244 Bad Hersfeld, gpsr[at]libri[dot]de | Anbieter: preigu Print on Demand. Seller Inventory # 135937391