26 டிசம்பர் 2004. ஞாயிற்றுக்கிழமை. அதுவரை இன்னதென்று அறிந்திராத அந்தப் புதிய பேரழிவு தெற்காசிய நாடுகளைத் தாக்கியது. மாலை நாளிதழ்கள் அதன் பெயரை எப்படி எழுதுவது என்று கூட தெரியாமல் திணறின. முதல்நாள் அதனை திசுனாமி என்றும், பின்னர் சுனாமி என்றும், அடுத்தடுத்த தினங்களில் தமிழறிஞர்களின் தயவால் ஆழிப்பேரலை என்றும், அப்புறம் எதற்கு வம்பு என்று சுனாமி என்று பொது மொழியிலேயே எழுதத்துவங்கின. அப்பேரலை சில கிழக்கு ஆஃபிரிக்க நாடுகளையும் சேர்த்து மொத்தம் பதினான்கு நாடுகளை பாதித்தது. அதிகாரபூர்வ இறப்பு எண்ணிக்கை மட்டும் இரண்டரை லட்சத்திற்கு மேல். அதில் பாதி இந்தோனேசிய மக்கள். இந்தியாவில் மட்டும் பதினைந்தாயிரம் மக்களுக்கு மேல் இறந்திருக்கலாம். இலங்கைத் தீவு இந்தியாவிற்கு ஒரு கேடயம் போல அமைந்ததை எண்ணி மகிழ முடியாதபடி அங்கேயும் ஏராளமான இழப்பு. சுனாமி தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அச்சுனாமிக்கு பின்னான இருபத்தி நான்கு நாட்களில், சுனாமியினால் அல்லாமல் வேறு சில காரணங்களால் இன்னொரு நான்கு பேரின் வாழ்க்கையும் புரட்டிப் போடப்பட்டது - அன்பு, மணி, கிருபா, ஜேம்ஸ். அவர்கள் நான்கு பேரையும் இணைத்த புள்ளி - சென்னை மத்திய சிறைச்சாலை.
"synopsis" may belong to another edition of this title.
Seller: California Books, Miami, FL, U.S.A.
Condition: New. Seller Inventory # I-9789347206696
Seller: PBShop.store US, Wood Dale, IL, U.S.A.
PAP. Condition: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Seller Inventory # L2-9789347206696
Seller: PBShop.store UK, Fairford, GLOS, United Kingdom
PAP. Condition: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Seller Inventory # L2-9789347206696
Quantity: Over 20 available
Seller: Revaluation Books, Exeter, United Kingdom
Paperback. Condition: Brand New. 226 pages. Tamil language. 5.50x0.52x8.50 inches. In Stock. Seller Inventory # x-9347206695
Quantity: 2 available
Seller: AHA-BUCH GmbH, Einbeck, Germany
Taschenbuch. Condition: Neu. nach der Bestellung gedruckt Neuware - Printed after ordering - 26 żżżżżżżż 2004. żżżżżżżżżżżżżżż.żżżżżż żżżżżżżżżż żżżżżżżżżż żżżżżż żżżżż żżżżżżż żżżżżżżżż żżżżżżżżż żżżżżżżżż. żżżż żżżżżżżżżż żżżż żżżżż żżżżżż żżżżżżżż żżżżż żżż żżżżżżżżż żżżżżż. żżżżżżżżż żżżż żżżżżżżż żżżżżżż, żżżżżżż żżżżżż żżżżżżż, żżżżżżżżżżż żżżżżżżżżż żżżżżżżżżżżżżż żżżżżż żżżżżżżżżż żżżżżżż, żżżżżżżż żżżżżż żżżżż żżżżż żżżżżż żżżżż żżżż żżżżżżżżżż żżżżżżżżżżżżżż. żżżżżżżż żżż żżżżżżż żżżżżżżżż żżżżżżżżżżż żżżżżżżż żżżżżżż żżżżżżżżż żżżżżżż żżżżżżżżż. żżżżżżżżżżż żżżżżż żżżżżżżżż żżżżżżż żżżżżżż żżżżżżżżżżżż żżżż. żżżżż żżżż żżżżżżżżżż żżżżżż. żżżżżżżżżżż żżżżżżż żżżżżżżżżżżżżż żżżżżżżżżż żżżż żżżżżżżżżżżżżżż. żżżżżżżż żżżż żżżżżżżżżżżżż żżż żżżżżż żżż żżżżżżżż żżżżż żżżż żżżżżżżżżż żżżżżżżżż żżżżżżż żżżżżż.żżżżżż żżżżżżżżżżż żżżżżżż żżżżżżżżżż żżżż żżżżżżżżżżżżżżżżżżżżżżżżż żżżżżżżżżżżż żżżżżżżżż żżżżżżż. żżżżżżżżżżżżż żżżżżżż żżżżżżżż żżżżżż żżżżżżżżż, żżżżżżżżżżżż żżżżżżżż żżżż żżż żżżżżżżżżżż żżżżżżż żżżżżż żżżżżż żżżżżżżżżżżż żżżżżżżżż żżżżżżżżżżż - żżżżż, żżż, żżżżżż, żżżżżż. żżżżżżż żżżżżż żżżżżżżż żżżżżż żżżżżż - żżżżżż żżżżżż żżżżżżżżżż. Seller Inventory # 9789347206696
Seller: CitiRetail, Stevenage, United Kingdom
Paperback. Condition: new. Paperback. 26 2004. . . . , , , . . . . . . . , - , , , . - . This item is printed on demand. Shipping may be from our UK warehouse or from our Australian or US warehouses, depending on stock availability. Seller Inventory # 9789347206696
Quantity: 1 available
Seller: preigu, Osnabrück, Germany
Taschenbuch. Condition: Neu. VANJAGAR ULAGAM | N. R. Prabhakaran | Taschenbuch | Tamil | 2026 | Zero Degree Publishing | EAN 9789347206696 | Verantwortliche Person für die EU: Libri GmbH, Europaallee 1, 36244 Bad Hersfeld, gpsr[at]libri[dot]de | Anbieter: preigu Print on Demand. Seller Inventory # 135937404