'சேற்றில் மலர்ந்த செந்தாமரை'என்ற தலைப்பைக் கொண்ட இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள்
யாவும் சிந்தனையைத் தூண்டி மனித வாழ்வை வளப்படுத்தும் வேட்கையைப் பிரதிபலிக்கும் கதைகளாகும். கதை எழுதுவ தென்பது ஆசிரியருக்குக் கைவந்த சரக்கு. ரகுநாதன் படைத்து விடும் பாத்திரங்கள் நம் உள்ளத்தை விட்டு நீங்குவதில்லை. உதாரணமாக, இந்தக் கதைத் தொகுதியில் வரும் டேவிட்ஸன் தெரு ரிக்ஷாக்காரன் நம்முன் எவ்வளவு மகத்தான பேருருவமாகக் காட்சியளிக்கிறான்! 'பிச்சையா எடுக்கே'என்ற அவனது குரல் நம் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லவா? அதேபோல் காதல் பயின்ற மீனாட்சியையும், அவளது பரணி நட்சத்திரக் குழந்தையையும் மறந்து விடுவது என்பதும் நமக்குச் சுலபமான காரியம் அல்ல.
ரகுநாதன் என்ற பெயரில் எழுதி வரும் திரு.சிதம்பர ரகுநாதன் முந்திய தலைமுறையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர். ஆற்றல் மிக்க எழுத்தாளரான இவரது கதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், மற்றும் 'திருச்சிற்றம்பலக் கவிராயர்'என்ற புனைபெயரில் இவர் இயற்றியுள்ள கவிதைகள் முதலியவை அவற்றின் தனித்த முத்திரையினால், இவருக்கு இலக்கிய உலகில் ஒரு சிறப்பான ஸ்தானத்தைத் தேடிக் கொடுத்துள்ளன.
இவரது 'பஞ்சும் பசியும்'என்ற நாவலே தமிழ் மொழியிலிருந்து முதன் முதலில் ஐரோப்பிய மொழியொன்றில் (செக் மொழியில்) மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். மேலும் இவரது கதைகள் பலவும் செக், ஹங்கேரியன், ஜெர்மன், போலிஷ், ரஷ்யன் போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
"synopsis" may belong to another edition of this title.
Seller: Grand Eagle Retail, Bensenville, IL, U.S.A.
Paperback. Condition: new. Paperback. ' ' . . . , ! ' ' ? , . . . , , , ' ' , . ' ' ( ) . , , , , . This item is printed on demand. Shipping may be from multiple locations in the US or from the UK, depending on stock availability. Seller Inventory # 9788199811751
Seller: California Books, Miami, FL, U.S.A.
Condition: New. Seller Inventory # I-9788199811751
Seller: PBShop.store US, Wood Dale, IL, U.S.A.
PAP. Condition: New. New Book. Shipped from UK. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. Seller Inventory # L0-9788199811751
Seller: PBShop.store UK, Fairford, GLOS, United Kingdom
PAP. Condition: New. New Book. Delivered from our UK warehouse in 4 to 14 business days. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. Seller Inventory # L0-9788199811751
Quantity: Over 20 available
Seller: Majestic Books, Hounslow, United Kingdom
Condition: New. Print on Demand. Seller Inventory # 407738209
Quantity: 4 available
Seller: Books Puddle, New York, NY, U.S.A.
Condition: New. Print on Demand. Seller Inventory # 26406464702
Seller: Biblios, Frankfurt am main, HESSE, Germany
Condition: New. PRINT ON DEMAND. Seller Inventory # 18406464692
Seller: AussieBookSeller, Truganina, VIC, Australia
Paperback. Condition: new. Paperback. ' ' . . . , ! ' ' ? , . . . , , , ' ' , . ' ' ( ) . , , , , . This item is printed on demand. Shipping may be from our Sydney, NSW warehouse or from our UK or US warehouse, depending on stock availability. Seller Inventory # 9788199811751
Seller: CitiRetail, Stevenage, United Kingdom
Paperback. Condition: new. Paperback. ' ' . . . , ! ' ' ? , . . . , , , ' ' , . ' ' ( ) . , , , , . This item is printed on demand. Shipping may be from our UK warehouse or from our Australian or US warehouses, depending on stock availability. Seller Inventory # 9788199811751
Quantity: 1 available
Seller: AHA-BUCH GmbH, Einbeck, Germany
Taschenbuch. Condition: Neu. nach der Bestellung gedruckt Neuware - Printed after ordering - 'żżżżżżżż żżżżżżż żżżżżżżżż'żżżż żżżżżżżżż żżżżż żżżżżż żżżżżżżżżż żżżż żżżżżżżżż żżżżżżżżżżżż żżżżżżżżżżż żżżżżż żżżż żżżżżż żżżżżżżżżżżżż żżżżżżżżżż żżżżżżżżżżżżżż żżżżżżżżżż. żżż żżżżżż żżżżżżż żżżżżżżżżżżżżż żżżżżż żżżżżż. żżżżżżżż żżżżżżż żżżżżż żżżżżżżżżżżż żżż żżżżżżżż żżżżżż żżżżżżżżżżżżż. żżżżżżżż, żżżżżż żżżżż żżżżżżżżżż żżżżż żżżżżżżżż żżżż żżżżżżżżżżżżż żżżżżżż żżżżżżż żżżżżżż żżżżżżżżżżżż żżżżżżżżżżżżżżżżż! 'żżżżżżżż żżżżżżż'żżżż żżżżż żżżżż żżż żżżżżżżżż żżżżżżż żżżżżżżżż żżżżżżżżżżżżżż żżżżżż żżżżżżż żżżżż żżżżżż żżżżżżżżżżżżżż, żżżżż żżżż żżżżżżżżżżż żżżżżżżżżżżżż żżżżżż żżżżżżż żżżżżżżż żżżżżżżż żżżżżżż żżżżżżż żżżż.żżżżżżżż żżżż żżżżżżż żżżżż żżżżż żżżż.żżżżżżż żżżżżżżż żżżżżżż żżżżżżżżżżż żżżżżżż żżżżż żżżżżżżżżż. żżżżżż żżżżż żżżżżżżżżżż żżżżż żżżżżż, żżżżżżżż, żżżżżżż żżżżżżżżż żżżżżżżżżż, żżżżżżż 'żżżżżżżżżżżżżżżżż żżżżżżżż'żżżż żżżżżżżżżżż żżżż żżżżżżżżżżż żżżżżżżż żżżżżżżż żżżżżżżż żżżżżż żżżżżżżżżżżżżż, żżżżżżżż żżżżżżż żżżżżż żżż żżżżżżżż żżżżżżżżżżż żżżżżż żżżżżżżżżżżż.żżżżż 'żżżżżżż żżżżżżż'żżżż żżżżż żżżżż żżżżżżżżżżżżżż żżżżż żżżżżżż żżżżżżżż żżżżżżżżżżżż (żżżż żżżżżżżż) żżżż żżżżżżżżż żżżżżżżżżżżżż żżżżż żżżżż żżżżżżżżż. żżżżżż żżżżż żżżżżż żżżżżż żżżż, żżżżżżżżżż, żżżżżżż, żżżżżż, żżżżżż żżżżż żżżżżżżżżżż żżżż żżżżżżżżżżżżżżżżżżż. Seller Inventory # 9788199811751