எப்போதும் உண்மையே பேசுங்கள்.. நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.. அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்.. ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்.. ஒரு உண்மையை சொல்ல அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை.. “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்” இது எல்லோருக்கும் பொருந்தும். தாமதமாக கிடைத்தாலும் தர்மத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு.. “சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளை” என்பது போல என்ன தான் அதர்மிகள் ஆண்டாலும் அக்கிரமம் செய்பவர்கள் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டாலும் ஊழ்வினை என்றொரு விடயம் இருக்கிறது. அதன் பிரகாரம் வாய்மை தவறியவர்கள் மனிதமற்ற அரக்கர்கள் இயற்கையை சூறையாடுபவர்கள் போன்றவர்கள் நிச்சயம் ஒரு நாள் அழிக்கப்படுவார்கள். வாய்மை வெல்லும் மனிதர்களான நாம் வாய்மையின் வழி வாழ்வோமாக.
"synopsis" may belong to another edition of this title.
Seller: California Books, Miami, FL, U.S.A.
Condition: New. Seller Inventory # I-9781639409174
Seller: PBShop.store US, Wood Dale, IL, U.S.A.
PAP. Condition: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Seller Inventory # L2-9781639409174
Seller: PBShop.store UK, Fairford, GLOS, United Kingdom
PAP. Condition: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Seller Inventory # L2-9781639409174
Quantity: Over 20 available
Seller: Majestic Books, Hounslow, United Kingdom
Condition: New. Seller Inventory # 408376471
Quantity: 1 available
Seller: Books Puddle, Woodside, NY, U.S.A.
Condition: New. Seller Inventory # 26404810568
Seller: Biblios, Frankfurt am main, HESSE, Germany
Condition: New. PRINT ON DEMAND. Seller Inventory # 18404810562
Seller: AHA-BUCH GmbH, Einbeck, Germany
Taschenbuch. Condition: Neu. Neuware - Always speak the truth .If you lie you have to save that lie .At the same time, if you speak the truth, that truth will save you.You have to tell many lies to cover up a lie.There is no need to do anything like that to tell a truth .'Gambling the life of Dharma but Dharma will win'This applies to everyone. Dharma always has value even if it is received late.There is such a thing as 'the color of the trumpet is always white' and it is a matter of prestige even if the wrongdoers rule and the wrongdoers snatch everything.According to it those who have failed the word will be destroyed one day like inhuman monsters plundering nature. Let us, as human beings who conquer orality, live the way of orthodoxy. Seller Inventory # 9781639409174