வாழ்க்கையில் வெற்றி பெற - Softcover

வி.எஸ்.ரோமா

 
9781639042265: வாழ்க்கையில் வெற்றி பெற

Synopsis

வெற்றி எப்போது கிட்டும் : தனக்குப் பிடித்த செயலை தன்னம்பிக்கையுடனும் தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் தெளிவாகவும், தைரியமாகவும் நேர்மறை சிந்தையோடு முடிவு எடுத்தால் வெற்றி நிச்சயம் கிட்டும்.! “தோல்வியே வெற்றிக்கு முதல்படி!” என்று சொல்லும்போது, “தோல்வியைத் தழுவுங்கள்! தோல்வியை வரவேற்று மகிழுங்கள்!” என்று சொல்கிறோமா அல்லது வெற்றி பெறுவதற்கு தோல்வி அடைந்துதான் ஆக வேண்டும். எனவே, தோல்வியை எதிர் பாருங்கள்! என்று சொல்கிறோமா? இல்லை! இல்லவே இல்லை! தயவு செய்து, அப்படி எண்ணி விடாதீர்கள்!

"synopsis" may belong to another edition of this title.